சுகரை தவிர்க்க நாம் என்ன செய்யவேண்டும் தெரியுமா ?
பொதுவாக சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது ,அதன் பாதிப்புகள் என்ன ,அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்
1., ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்கள் போன்றவர்களுக்கு உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்
2.இந்த சுகர் அளவு அதிகரிக்கும் போது அந்த அதீத சர்க்கரையை செலவழிக்க வழியில்லாமல் அது கொழுப்பாக சேமிக்கப்பட்டு ,அது நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றது.
4 .நமது இரத்தத்தில் இனிப்புச் சத்து அதாவது குளுக்கோஸ் அளவு வழமையாக இருப்பதை விட அதிகரித்து காணப்படுவதே நீரிழிவு நோய் ஆகும்.
5.அதிகரித்த பசி, அதிகரித்த தாகம், அதிக அளவு சிறுநீர் கழித்தல் போன்றவை நோய் அறிகுறிகள் .அப்போது ரத்தத்தில் காணப்படும் இன்சுலின் அளவு மிகமிக குறைவாக இருக்கும்.
7.இதற்கு முக்கிய காரணம் உணவாகும். தவறான உணவு பழக்க வழக்கம், அதிகரித்த உடல் எடை போன்ற காரணங்களினால் இந்த சுகர் உண்டாகிறது .
8.இந்த சுகர் அதிகமானால் அதிகரித்த பசி, தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை நோய் அறிகுறிகளாக காணப்படும். இந்நோய் உள்ளவர்களுக்கு குளுக்கோஸ் அளவு அதிகமாகவும், இரத்த அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்
10.அதோடு முறையான உறக்கம் போன்றவற்றை பின்பற்றினால் நீரிழிவு நோய் மட்டுமன்றிப் பிற பல நோய்களையும் தவிர்க்கலாம்.
Next Story