விட்டமின் A குறைபாடுள்ளவர்கள் எந்த பழம் சாப்பிடணும் தெரியுமா ?

Hero Image
Newspoint

பொதுவாக நம் உடலில் உண்டாகும் பல நோய்களுக்கு முக்கிய காரணம் ஊட்ட சத்து குறைபாடே ஆகும் .இந்த ஊட்டச்சத்துக்களை நாம் உண்ணும் உணவிலிருந்தும் ,காய் கறி மற்றும் பழங்கள் மூலமாக பெறலாம் .இந்த ஊட்ட சத்து குறைபாட்டால் நம் உடலில் உண்டாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.நம் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படின், அது உடலில்  பாதிப்பை ஏற்படுத்தும்.

2.நம் உடலில் விட்டமின் B7 ஊட்டச்சத்து பற்றாக்குறை உண்டானால்  எளிதில் நகம் மற்றும் முடி உடையும்.  
3.அது மட்டுமன்றி ஊட்டச்சத்து குறை பாட்டால்  அதிக உடற்சோர்வு, தசைகளில் வலி போன்றவை ஏற்படும்.
4.ஊட்டச்சத்து குறை பாட்டால் வாய்ப்புண், உதடு ஓரங்களில் வெடிப்பு ஏற்படும். 
5.மேசொன்ன நோய்கள் விட்டமின் B2 குறைபாட்டால் இது ஏற்படுகிறது. 
6.விட்டமின் உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் இதனை தவிர்க்கலாம்.
7.ஊட்டச்சத்து குறை பாட்டால் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும். 
இதற்குப் பிரதான காரணம் விட்டமின் C குறைபாடேயாகும். 
8.இந்த விட்டமின் C ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், காயங்களை விரைவில் குணப்படுத்துவதற்கும், உடலில் இரும்புச் சத்துக்கள் சேர்வதற்கும் தேவையானதாக உள்ளது.
9.ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கண்பார்வை மங்கலாதகத் தெரியும். 
10.மேசொன்ன நோய்கள் விட்டமின் A குறைபாட்டால் இது ஏற்படுகின்றது. 
11.விட்டமின் A குறைபாடுள்ளவர்கள் மஞ்சள் ஆரெஞ்சு நிறங்களிலுள்ள பழங்களை அதிகளவாக உண்ண வேண்டும்..