ஆப்பிள் பழச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் என்ன நன்மை தெரியுமா ?.

Hero Image
Newspoint

பொதுவாக நாம் தினசரி உண்ணும் உணவுகளே செரிமானம் அடைவதற்கும் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகின்றது.அந்த வகையில் நமக்கு ஆரோக்கியம் தரும் நார் சத்து மிகுந்த உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1. பெருஞ்சீரக விதைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை. 6 கிராம் உலர்ந்த பெருஞ்சீரகம் விதைகள் மூலம் சுமார் 2 கிராம் நார்சத்து கிடைக்கிறது.
2.அவகாடோவில்  நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3.ஆப்பிள் பழத்தில்  விட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் ஆப்பிளில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.
4.ஆப்பிள் பழம்  செரிமானத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது. 
5.ஆப்பிள் பழச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால்  உடல் உஷ்ணம், செரிமானக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய்கள் போன்றவை வராமல் தடுக்கலாம்.
6.மேலும். 100 கிராம் பாசிப்பயறில் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினசரி தேவையான நார்ச்சத்து பாசிப்பயிற்றிலேயே அடங்கியுள்ளது.
7. வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.
8.கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவில் 12 சதவீதம் உள்ளது.