புடலங்காயில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

Hero Image
Newspoint

பொதுவாக காய்கறி சாலட் மற்றும் பழ சாறுகளை குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பெரும் .எந்த காயில் என்ன சத்துக்கள் அடங்கியுள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1. புடலங்காயில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால் அஜீரண கோளாறுகளை நீக்கி, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்குவதுடன், நல்ல பசியையும் தூண்டச் செய்கிறது
2.முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது.  எனவே வாரத்தில் ஒரு தடவை முருங்கைக்காயை உண்பது நன்மை தரும்.

3.25 கிராம் பாதாமில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது  உடலின் ஜீரணமண்டலத்திற்கு நன்மை தரக்கூடியது. பாதாம் அஜீரணக் கோளாறைப் போக்கி உணவை நன்கு செரிமானம் அடையச் செய்கிறது.
4.அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. எனினும்  இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
5.அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது
6.கேரட் நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். 
7.10 கிராம் கேரட்டில் 3.6 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளன.
8. எனவே வாரத்தில் 2 தடவையேனும் கேரட்டை உணவாகவோ ஜூசாகவோ எடுத்துக் கொள்வது நமக்கு ஆரோக்கியம் தரும் .